முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் பயங்கரம்: வயோதிபமாது வெட்டி படுகொலை

கிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட 1/2ஏக்கர் திட்டம்
ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே இன்று மாலை(11) கொலை
செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்தபோதே  சம்பவம்

வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68வயதுடைய பெண்னே
கொலை செய்யப்பட்டவராவார்.

கிளிநொச்சியில் பயங்கரம்: வயோதிபமாது வெட்டி படுகொலை | Elderly Woman Hacked To Death In Kilinochchi

 சம்பவம்
தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்