முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் கால் வீங்கிய நிலையில் துன்பப்படும் யானை

கிளிநொச்சியில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும்
துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு உள்ளும் குளக்கட்டிக்கு கீழாகவும் குறித்த
காட்டு யானை கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருகின்றது.

இதுவரை வனஜீவராசிகள் திணைக்களமோ, அது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ எதுவித
நடவடிக்கையும் எடுக்காததால், இந்த யானை, வேதனையுடன் அலைந்து வருவதாக மக்கள்
தெரிவித்துள்ளனர்.

உரிய சிகிச்சை

குறித்த யானைக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்