முல்லைத்தீவு (mullaitivu) – புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் 40 தென்னை
மரங்கள் அடித்து அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (4) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயிர்களை அழிப்பு
அண்மைய காலங்களாக காட்டுயானைகள் அத்துமீறி குடியிருப்பு பகுதிகளிலும்,
வயல்நிலங்களிலும் நுழைந்து பயிர்களை அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.