முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிர்ச்சியில் அமெரிக்கா: ட்ரம்ப் தொடர்பில் மஸ்கின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது எலான் மஸ்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிக்கு பக்கத்துணையாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்க நாடாளுமன்றத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.

அரச பொறுப்பு

இந்தநிலையில், சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட அரச பொறுப்புகளில் இருந்து விலகிய எலான் மஸ்க், இனி தனது நிறுவன வளர்ச்சிக்காக மட்டும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

அதிர்ச்சியில் அமெரிக்கா: ட்ரம்ப் தொடர்பில் மஸ்கின் அதிரடி அறிவிப்பு | Elon Musk Vs Donald Trump Heats Up

அதுபோல ட்ரம்ப்பை தேர்தலில் வெற்றி பெற வைத்ததே நான் தான் என எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் வழக்கில் (Epstein Files) ட்ரம்ப்க்கும் தொடர்பு உள்ளதாக எலான் மாஸ் தெரிவித்த தகவல் தற்போது அமெரிக்க அரசியலில் அதிர்வலையை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்