முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூழ்கும் இலங்கை – நாட்டு மக்களுக்கு அவசர வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல மாவட்டங்களின் போக்குவரத்து மற்றும் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கடும் மழை மற்றும் வெள்ளம்

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளத்துக்கு மத்தியில் இடர்கள் ஏற்பட்டாலும் உரிய உதவி பெறுவதற்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

மூழ்கும் இலங்கை - நாட்டு மக்களுக்கு அவசர வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் | Emergency Whatsapp Number Introduced For Public

இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவோ பாதிக்கப்பட்டவர்களை மீட்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவையாவன :  070 411 71 17 /  078 411 71 17 /  077 411 71 17

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்