முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் :இன்று கொழும்பில் ஆரம்பமாகும் நேர்முக தேர்வு

சிங்கப்பூரில் துணை காவல்துறை அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் நேர்முகதேர்வு

இதன்படி இன்று (03) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை காலை 06.30 முதல் முற்பகல் 10 வரை கொழும்பு 05 – லலித் அத்துலத் முதலி விளையாட்டரங்கில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் :இன்று கொழும்பில் ஆரம்பமாகும் நேர்முக தேர்வு | Employment In Singapore Police For Sri Lankans

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : மீண்டும் ஆரம்பமான சேவை

பங்கேற்பதற்கான தகைமை

இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான தகைமைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் :இன்று கொழும்பில் ஆரம்பமாகும் நேர்முக தேர்வு | Employment In Singapore Police For Sri Lankans

சுற்றுலாத் தலமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் கோட்டை

உயர்தர பரீட்சையில் குறைந்தது 3 C சித்திகள்,
ஆங்கில மொழி தேர்ச்சி,வயது :- 21 முதல் 39 வரை,காவல்துறை அறிக்கை,மருத்துவ ரீதியில் உடல் தகுதி,உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது,உயரம் :- 164 CM,குறைந்த பட்ச உடல் எடை :- 50KG

மேலதிக தகவல்களுக்கு :- 070-6788110

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்