முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்கு ஆதரவு மக்களும் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை (Mulliyawalai)  பகுதியில் நேற்று (17) இரவு முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அநுர குமார திசாநாயகவிற்கு ஆதரவளிக்கும் பரப்புரை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

அநுரவுக்கு ஆதரவு

இதன்போதே அவர் தமது ஆதரவை தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு | Ex Councilor Janoper Supports Anura Jvp Npp

இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனத்தி (sunil handunneththi) உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆறு கோரிக்கை விடுத்தனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்