முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாற்றம் கண்ட டொலரின் பெறுமதி

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி திடீரென குறைவடைந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 296.85 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 304.43 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

இதேவேளை, கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது கனேடிய டொலர் மற்றும் யூரோவின் பெறுமதியில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது.

மாற்றம் கண்ட டொலரின் பெறுமதி | Dollar Rate In Sri Lanka Today Update

அதன்படி, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.01 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 357.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.06 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 414.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.36 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 223.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.14 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 202.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்