முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குருநாகல் மண்சரிவு! 9 பேர் பலி – 24 பேர் மாயம்

குருநாகல் மாவட்டத்தில்  மூன்று இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்த மண்சரிவுகளில் சிக்கி 24 பேர் காணாமல்  போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பாரிய மண்சரிவு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

குருநாகல் இதுல்கொட மலையில் ஏற்பட்ட  மண்சரிவில் சிக்கி  12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

குருநாகல் மண்சரிவு! 9 பேர் பலி - 24 பேர் மாயம் | Extreme Weather Kurunegala Land Slide

அத்துடன்,  இப்பாகமுவ மற்றும் அரகமங்கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்  பல வீடுகள் புதையுண்டுள்ளதாகவும், 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஓமரகொல்ல பகுதியில் ஏற்பட்ட  மண்சரிவில் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன்  அவர்களில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்