முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க உதவி திட்டம் தொடர்பில் போலியான செய்தி

“ஜனாதிபதி பிரதானாய” என்ற அரசாங்க உதவித் திட்டம் குறித்த போலி செய்தி ஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

எனினும், அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.

எனவே, இதுபோன்ற செய்திகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அரசாங்க உதவி திட்டம் தொடர்பில் போலியான செய்தி | Fake News On Government Project

சமூக ஊடக பயனர்களுக்கான அறிவுறுத்தல்

அதேநேரம், சமூக ஊடக பயனர்களும் இதுபோன்ற தவறான தகவல்களை, அடுத்தவர்களுக்கு பகிர்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்