கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித
உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக முறை்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த 14ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
கொலை முயற்சி
கிளிநொச்சி – முறிகண்டியை சேர்ந்த தன்னை
சுயாதீன ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி கொலை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தாக்குதல்
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸில் அருட்தந்தையினால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.