முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தெஹிவளை(Dehiwala) – பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது. 

குறித்த தீ விபத்தானது நேற்று (18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ விபத்து

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து | Fire Accident In Garment Factory In Dehiwala

தீயணைப்பு படையினர் இணைந்து இன்று புதன்கிழமை (19) அதிகாலை 05.00 மணியளவில் தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்