முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் நிலையமொன்றில் தீ விபத்து

கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. 

வேயாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பழைய பொருட்கள் மற்றும் புத்தகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த அறை, இன்று(31.12.2024) பிற்பகல் தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

அதன் காரணமாக பழைய முறைப்பாட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளம் ஆவணங்கள் தீயில் எரிந்து அழிந்து போயுள்ளன. 

தீயணைப்பு

அத்துடன், போக்குவரத்துப் பிரிவு, சமூக பொலிஸ் பிரிவு, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளின் அறைகளும் சிறு அளவில் சேதமடைந்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் நிலையமொன்றில் தீ விபத்து | Fire Breaks Out At A Police Station In Gampaha

கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பலத்த முயற்சியின் பின்னர் தீயை அணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்தின் காரணமாக எந்தவொரு நபருக்கும் உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்