முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனியார் அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து

மாத்தறை-வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

 இத்தீவிபத்து இன்று(29) குறித்த கல்லூரியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் சிக்கிக் கொண்டிருந்தனர்.

வவுனியாவில் மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி: மடக்கிப்பிடித்த காவல்துறையினர்!

தீவிபத்து

எனினும் பிரதேசவாசிகள் சமயோசிதமாக செயற்பட்டு சகல மாணவிகளையும், ஒருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படாத வகையில் கட்டிடத்துக்கு வெளியில் கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர்.

தனியார் அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து | Fire Broke Out At Weligama Private Girls College

அத்துடன் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அணைக்கும் முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் மாத்தறை நகரசபையின் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளன.

சஜித்-அனுர விவாதம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி முடிவு

தீவிபத்தில் சந்தேகம்

தீவிபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பிரதேசத்தில் மின் துண்டிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் மின்ஒழுக்கு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், சதி நாசவேலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தனியார் அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து | Fire Broke Out At Weligama Private Girls College

இதேவேளை,இந்த தனியார் பெண்கள் பாடசாலையில் கடந்த மார்ச் 3ம் திகதியும் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் சோகம்: மின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்