முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகில் இலவச வைஃபையை வழங்கும் நாடு எது தெரியுமா…!

நவீனமயமாக்கப்பட்டு வரும் இந்த உலகத்தில், இலவச வைஃபை (WI-Fi) வழங்கும் முதல் நாடாக தைவான் பெயரிடப்பட்டுள்ளது.

தனது நாட்டு பிரஜைகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இவ்வாறாக தைவான் இலவச வைஃபையை வழங்கி வருகிறது.

இலவச வைஃபை வழங்குவதற்கான திட்டத்தை தைவான் அரசாங்கம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 

இலவச வைஃபை

“ஐதைவான்” (iTaiwan) எனும் பெயரில் தைவான் அரசாங்கம் இலவச பைஃவை திட்டத்தை ஆரம்பித்தது.

உலகில் இலவச வைஃபையை வழங்கும் நாடு எது தெரியுமா...! | First Country In World To Offer Free Wifi Taiwan

இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்

இந்த திட்டத்தின் கீழ் தற்போது அரச அலுவலகங்கள், பொது போக்குவரத்து, சமய மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் மக்களுக்கு இலவச வைஃபை வழங்கப்படுகிறது.    

தைவான் பிரிஜைகள் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்வதன் மூலம் இந்த இலவச வைஃபையை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். 

இதேமுறையில், தைவானுக்கு செல்லும் வெளிநாட்டவர்களும் ஐதைவான் திட்டத்தின் கீழ் இலசவ வைஃபையை பயன்படுத்தலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியனில் நிகழ்ந்த அரிய சுழற்சி: பூமிக்கு ஆபத்து...!

சூரியனில் நிகழ்ந்த அரிய சுழற்சி: பூமிக்கு ஆபத்து…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்