முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகம் நியமனம்

இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு
திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டது முதல் 2003 முதல்
2006 வரை திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் உதவிப் பிரதேச
செயலாளராவும், 2006முதல் 2015 வரை பிரதேச செயலாளராகவும்,
2015 முதல் 2018வரை பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச
பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 

2018 முதல் 2025 வரை

2018 முதல் 2019வரை தேசிய கொள்கைகள்
மற்றும் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இளைஞர்
விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினது சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும்,
2019முதல் 2020வரை தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட
உதவிச் செயலாளராகவும், 2020முதல் 2021 வரை நிதி மூலதனச் சந்தை
மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சினதும் சிரேஸ்ட
உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகம் நியமனம் | First Female Registrar In Sri Lankan History

மேலும் 2021 முதல் 2024 வரை கருத்திட்ட
முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும்,
2024 முதல் 2025 வரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்
உள்ளுராட்சி அமைச்சின் மேலதி செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்