முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு(Colombo) துறைமுகத்தை வந்தடைந்தது.

ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இன்று(02) வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலானது 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் பிரவேசித்துள்ளது.

அதிசொகுசு பயணிகள் கப்பல்

இதன்போது, நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்! | First Passenger Ship To Arrive In Sri Lanka 2025

மேலும், எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் இன்றிரவு(02) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்