முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரகுமாரவின் இந்திய விஜயத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள கடற்றொழிலாளர் பிரச்சினை

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய – இலங்கை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் அண்மையில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் வடபகுதியில் உள்ள மீன்பிடித் தொழிலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உடனடி தீர்வு

எனவே இரண்டு தரப்பினரும் இணக்கமாக உடனடி தீர்வு காண்பதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு எனவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமாரவின் இந்திய விஜயத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள கடற்றொழிலாளர் பிரச்சினை | Fishermen S Issue To Be Discussed

இலங்கையின் கடல் எல்லையை அத்துமீறிச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்