முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடலிற்கு சென்ற நிலையில் கரை திரும்பாத இரு பிள்ளைகளின் தந்தை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் கட்டுமரத்தில்
கடற்றொழிலுக்கு சென்ற நபர் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்
தந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது.

ஆளின்றி மிதந்து வந்த கட்டுமரம்

குறித்த நபர் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச்
சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மணல்காடு கடற்தொழிலாளர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்