முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டைக்காட்டில் வீசிய கடும் காற்றால் கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் சேதம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களுடைய உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன.

கடற்பகுதிகளில் வீசிய கடுமையான காற்றால் பல கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் வலைகள்
மண்ணால் மூடப்பட்டுள்ளது.

அத்தோடு, சிலருடைய உபகரணங்கள் கடலோடு அடித்துச்
செல்லப்பட்டுள்ளதுடன் அதனை கடற்றொழிலாளர்கள் தேடி வருகின்றனர்.

கட்டைக்காட்டில் வீசிய கடும் காற்றால் கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் சேதம் | Fishing Equipment Damaged By Strong Winds

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்