முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் தலைநகரை சேர்ந்த ஐவர் மாலைதீவில் கைது!

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருகோணமலை தெய்வேந்திரமுனையைச் சோந்த 5 பேர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம் (23) மாலைதீவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைபொருள், 124 கிலோ கிராம் கொக்கயன் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் தலைநகரை சேர்ந்த ஐவர் மாலைதீவில் கைது! | Five Sri Lankans Arrested In Maldives

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மாலைதீவு கடற்படையினருக்கு வழங்கி சம்பவதினமான சனிக்கிழமை மாலைதீவு கடலில் பயணித்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணை

கைது செய்யப்பட்டவர்கள் தெய்வேந்திரமுனை திருகொணமலை பிரசேதங்களைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 37 வயதுடையவர்கள் எனவும் அஷேன் புத்தா என்ற பல நாள் மீன்பிடி படகு இவ்வாறு போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டுவந்துள்ளதாக மாலைதீவு கடற்படையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழர் தலைநகரை சேர்ந்த ஐவர் மாலைதீவில் கைது! | Five Sri Lankans Arrested In Maldives

இதன்படி, குறித்த போதை பொருள் தொடர்பில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்