முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் யக்கல பகுதியில் பாரிய வெள்ளம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் யக்க பகுதியில் வெள்ளம் நிறைந்துள்ளதால் ஒரு வழிபாதையே வாகனங்கள் பயணிக்க முடியாதுள்ளது.

யக்கல பகுதியில் வெள்ளம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் யக்கல பகுதியில் பாரிய வெள்ளம் | Flooding In Yakkala Area Colombo Kandy Main Road

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் பாரிய வாகன நெருக்கடி ஏற்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக பாதையில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதையை பிரிக்கும் சீமெந்து பகுதி உடைக்கப்பட்டு நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மத்திய மலை நாட்டில் மழை வீழ்ச்சி குறைந்துள்ளதால் அப்பகுதிகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் எமக்கு சொல்ல முடியாது நீர் வழிந்தோட எவ்வளவு காலம் எடுக்கும் என அதனால் வீதியை இரு வழியாக பிரிக்கும் பகுதிகள் உடைக்கப்பட்டு நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மூன்றாம் மாடிக்கு வந்த நீர்

ஆபத்தான இடங்களில் இருக்கும் மக்கள் வீடுகளில் இன்னும் தங்கியிருக்காமல் வெளியேறுமாறே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.தொம்பே பகுதியில் மூன்றாம் மாடிக்கு நீர் வந்துள்ளதால் இப்போது ஹெலிகொப்டர் மூலமே அவர்களை மீட்க வேண்டியுள்ளது.

அதனால் மக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து உடன் வெளியேருங்கள் என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்