முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை! சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மலையக பகுதிகளில் நேற்று(16) இரவு முதல் பெய்யும் கனமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளில் மற்றும் ஏனைய
சிறிய வீதிகளிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.

அறிவுறுத்தல்

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, இந்த வீதிகளில் வாகனங்களை
செலுத்தும்போது, வாகன ஹெட்லைட்களை ஒளிரச் செய்து மெதுவாகவும் கவனமாகவும்
வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மலையக பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை! சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Fog Disrupts Normal Life Of The Public

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்