முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் முகாமில் இணைய சதி செய்கிறார் பொன்சேகா : தமிழ் எம்.பி குற்றச்சாட்டு

இராணுவ மனப்பான்மை கொண்ட பொன்சேகா(sarath fonseka) அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) முகாமில் இணைந்து கொள்ள சதி செய்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் (palany thigambaram)குற்றம் சாட்டியுள்ளார். 

ஹட்டன் வெலி ஓயாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் மீது விமர்சனம்

தான் கோரியபடி அதிபர் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை(sajith premadasa) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்து வருகிறார்.

ரணிலின் முகாமில் இணைய சதி செய்கிறார் பொன்சேகா : தமிழ் எம்.பி குற்றச்சாட்டு | Fonseka Plotting To Join President Ranil

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என பொன்சேகா எதிர்பார்த்திருந்தார்.

கட்சி தலைவர்களை விமர்சிக்கும் நபர் 

தான் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் விமர்சிக்கும் நபர் பொன்சேகா எனவும் திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

ரணிலின் முகாமில் இணைய சதி செய்கிறார் பொன்சேகா : தமிழ் எம்.பி குற்றச்சாட்டு | Fonseka Plotting To Join President Ranil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்