முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற உணவுகளின் விலை தொடர்பில் அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை

நாடாளுமன்றத்தில் வழக்கப்படும் உணவுகளின் விலையை அதிகரிக்கும் திட்டம் இன்றைய தினம் அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படும் என்று அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (23.01.2024) கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான அவைக் குழுவின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமிந்த விஜேசிறி

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உணவுகளின் விலை தொடர்பில் அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை | Food Prices Increase In Parliament

மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறபைாடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்