முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடியாக கைது செய்யப்பட்ட கமாண்டோ சிப்பாய்: பின்னணியில் இருந்த காரணம்

ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்ததாக முன்னாள் கமாண்டோ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரால் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் குறித்த துப்பாக்கி கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணை

பின்னர், அவரை விசாரித்தபோது, ​​ஜா-எல, கொட்டுகொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிரடியாக கைது செய்யப்பட்ட கமாண்டோ சிப்பாய்: பின்னணியில் இருந்த காரணம் | Former Military Man Arrested

37 வயதான சந்தேக நபர், சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர் என்றும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்