முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்.

மூத்த அரசியல்வாதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் நேற்று (02) காலமானார்.

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த இவர் தனது 96 ஆவது வயதில் காலமானார்.

பதவி

ஜே.ஆர்.பி.சூரியப்பெரும, கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பிரதம அமைப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார் | Former Mp Jrp Suriyaperuma Passed Away

இதேவேளை, 2010 – 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்