முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரு படகுடன் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 88
விசைப்படகுகளில் 400 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச்
சென்றுள்ளனர்.

அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த விசைப்படகொன்று தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை
தாண்டி மீன்பிடித்ததாக அந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு கடற்தொழிலாளர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை
முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரு படகுடன் கைது | Four Rameswaram Fishermen Arrested With A Boat

மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

முதற்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு கடற்தொழிலாளர்கள் நான்கு பேரையும் மன்னார்
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படையின்
செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரு படகுடன் கைது | Four Rameswaram Fishermen Arrested With A Boat

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 விசைபடகுகளும்,
அதிலிருந்த 185 கடற்தொழிலாளர்களும் எல்லை தாண்டி
மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்