முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரே நாளில் வெளியாகும் 4 நட்சத்திரங்கள் திரைப்படங்கள்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பாக வெளிவரவுள்ளது தனுஷின் ராயன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது என்பதை அறிவோம்.

இதன்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள இப்படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

ஒரே நாளில் வெளியாகும் 4 நட்சத்திரங்கள் திரைப்படங்கள்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு | Four Tamil Movies Going To Release On August 15Th

திருமணத்தில் கலந்துகொள்ள காசு வாங்கும் சினிமா நட்சத்திரங்கள்.. உண்மையை உடைத்த சூப்பர்ஸ்டார்

ஒரே நாளில் 4 படங்கள்

இந்த நிலையில், அதே நாளில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படமும் வெளியாகிறது. கடந்த வாரம் தான் இதற்கான அறிவிப்பும் வெளிவந்தது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

ஒரே நாளில் வெளியாகும் 4 நட்சத்திரங்கள் திரைப்படங்கள்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு | Four Tamil Movies Going To Release On August 15Th

இதுவரை மூன்று நட்சத்திரங்கள் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அருள் நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிமாண்டி காலனி திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான், அந்தகன், ரகு தாத்தா மற்றும் டிமாண்டி காலனி என 4 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

இன்னும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு 20 நாட்கள் இருக்க, இந்த ரேஸில் இருந்து எந்தெந்த படங்கள் வெளியேற போகிறது, வேறு என்னென்ன திரைப்படங்கள் இந்த தேதியில் வெளியாகப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்