முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவின் பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்

வவுனியாவின் பல பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள்
சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது.

இதனால் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் என்பன
பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன், மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மின் தடை

வவுனியாவில், வவுனியா நகரம், கடை வீதி, கற்குழி, வைரபுளியங்குளம்,
பண்டாரிக்குளம், மன்னார் வீதி, உக்குளாங்குளம், சூடுவெந்தபுலவு,
இராசேந்திரங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

வவுனியாவின் பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம் | Frequent Power Outages In Many Parts Of Vavuniya

அதிலும், பல பகுதிகளில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்பட்டதால்
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்