முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் திடீர் எரிபொருள் நெருக்கடி..! பின்னணி வெளியானது

நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணகூடியதாக இருந்தது.

எனவே இந்த விடயம் பேசுபொருளாகியிருந்தது.

மேலும் திங்கட் கிழமைக்குள் எரிபொருள் தீர்ந்துபோகக்கூடிய நிலைய காணப்படுவதாக இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

எனினும், இன்றையதினம் கொழும்பில் வழமைப்போலவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்பட்டன.

இந்தநிலையில்,இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திடம் எவ்வளவு பெட்ரோல் கையிருப்பில் உள்ளது? இந்த பிரச்சினைக்கான காரணம் என்ன? குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்