முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெட்ரோலுக்கு 109 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் புதிய வரிமுறைமை சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தின் பிரகாரம் செயற்படுத்துவதுடன் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை விட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வரி வருமானம் 

ஆனால் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாணய நிதியத்துடன் இணங்கிய நிபந்தனைகளையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவருகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Fuel Price Revision And Import Tax

அவர்கள் தேர்தல் காலத்தில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் எதுவும் வாய் திறப்பதில்லை.

2025ஆம் ஆண்டில் அரசாங்கம் 4300 முதல் 4400 பில்லியன் ரூபா வரையான வருமான இலக்கை நெருங்க வேண்டி இருக்கிறது.

2020 கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, எமது வரி வருமானம் 1300 பில்லியனாக இருந்தது.

அப்படியானால் இந்த வருடத்தில் 300 பில்லியன் மேலதிகமாக தேடிக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. 

அமைச்சரின் சட்டைப் பைக்கு

இதேவேளை ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 162 ரூபா கமிஷன் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சட்டைப் பைக்கு செல்லும் என ஜனாதிபதியோ அல்லது தமது அரசாங்கத்தில் உள்ள எவரும் இதற்கு முன்னர் கூறவில்லை என வர்த்தக, உணவு, பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Fuel Price Revision And Import Tax

ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 102 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும், திறைசேரிக்கு கடனாக ஐம்பது ரூபா குறைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அப்போது குறிப்பிட்டார்.

எரிபொருளின் விலை

கடன் தொகையை சேர்த்து ஒரு லீற்றர் எரிபொருளின் விலை தீர்மானிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.