முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முத்தையன்கட்டில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு விசேட பாதுகாப்பு

முத்தையன்கட்டுகுளம்- இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல்
நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம் இன்றையதினம்
(11) அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்தநிலையில், நிலையில் பொலிஸார், விஷேட
அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு இராணுவத்தினரால் இராணுவ
முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர்
ஒருவருக்கு ஒரு தொலைபேசியிலிருந்து 07.08.2025 அன்று இரவு 7.30
மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு கடமை

இதன்போது, ஐவர் முகாமிற்கு சென்ற நிலையில்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர்
சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

முத்தையன்கட்டில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு விசேட பாதுகாப்பு | Funeral Procession Man Army Camp In Muthuiyankaddu

இந்நிலையில் இறந்தவரின் உடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்ய
இருக்கும் நிலையில் கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில். பொலிஸார்,விஷேட
அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்