முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியை (Gary Anandasangaree) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துள்ளார்.

இதன்போது, முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலானது கடந்த வார இறுதியில் கனேடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

அரசியல் நகர்வுகள்

இதன்போது, ஈழத்தமிழர்களின் நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தும் வகையில் 2022.05.20ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு காரணமாக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) நன்றி தெரிவித்திருந்தார்.

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி | Gary Anandasangaree Meet S Shritharan

அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் இதன்போது உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்