முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு! மரணமடைந்த குடும்ப பெண்

ஜெனரேட்டரில் இருந்து
வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5
பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் (4)
இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வழமை போன்று தனது
பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை(5) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த
மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

கசிந்த வாயு

இதன் போது குறித்த
வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ
இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு
அறிவித்துள்ளனர்.

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு! மரணமடைந்த குடும்ப பெண் | Gas Leak In Generator Kills Family Woman

இந்த சம்பவத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய
குடும்ப பெண்ணான அலியார் பஸ்மிலா என்பவரே மரணமடைந்தவராவார்.

மேலதிக விசாரணை

காபன் மொனொக்சைட்
காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின்
மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று
பரிசோதனையின் பின்னர் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு! மரணமடைந்த குடும்ப பெண் | Gas Leak In Generator Kills Family Woman

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தை மகள் ஆகியோர் சிகிச்சை
பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்