முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரி திருத்தம்: அடுத்த வாரம் வெளியாகவுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்

பீடி இலைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக தற்போது பீடி உற்பத்தியின் போது அறவிடப்படும் இரண்டு ரூபா வரியே பீடி இலை இறக்குமதியின் போதும் அறவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி கற்பனையான வரி எனவும் எதிர்பார்த்த வருமானம் 03 பில்லியன் ரூபா எனவும், ஆனால் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் குறைவான வருமானமே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரி திருத்தம்: அடுத்த வாரம் வெளியாகவுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் | Gazette Announcement Coming Out Next Week

வரி திருத்தம்

எனவே சந்தையில் கிடைக்கும் 90% பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த விலையில் பீடி இலை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதால், அதற்கான வர்த்தமானி அறிவித்தலுடன் வரி திருத்தம் செய்யப்பட்டு சந்தைக்கு  விடுவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்