முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டாய பொது அறிவு பரீட்சை: அரசின் சட்டவிரோத செயல் – எழும் சர்ச்சை

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்று அதன் அமைப்பின் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ (Nilan Fernando) தெரிவித்தார்.

பொது அறிவு பரீட்சை

பரீட்சையில் கட்டாயம் பங்கேற்குமாறு இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர்களால், இணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கட்டாய பொது அறிவு பரீட்சை: அரசின் சட்டவிரோத செயல் - எழும் சர்ச்சை | General Knowledge Test For Sub Health Graduates

இருப்பினும், இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது இதுபோன்ற பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தில் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

you may like this

https://www.youtube.com/embed/DyWKeK0gBXA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்