புகலிட நாடுகளில் ஈழத்தமிழர்களுக்குரிய திரைத்துறையை உருவாக்கிய ஆரம்பகால படைப்பாளிகளில் ஒருவரான ஞானம்பீரிஸ் பிரான்ஸில் இன்று (18) காலமாகியுள்ளார்.
1983 ஆம் ஆண்டில் தனிப்புறா என்ற முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியதன் மூலம் புகலிட நாடுகளில் ஈழத்தமிழர்களின் திரைத்துறை ஆரம்பித்த பெருமைக்குரியவராக ஞானம் பீரீஸ் இருந்தார்.
இந்த நிலையில்டு, ஞானம்பீரிஸின் மறைவை அடுத்து அவருக்குரிய இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.