முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி – விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 251,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 31,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட்டின் விலை நிலவரம்

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 34,000 ரூபாவாக காணப்படுகிறது.

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி - விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Pawn Price Today Usd

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 272,000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்