முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்க விலையில் பதிவாகியுள்ள மாற்றம்

இலங்கையில் (Sri Lanka)  தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) சற்று குறைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,541 ரூபாவாக காணப்படுகின்றது. 

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் மற்றும்  22 கரட் தங்க விலை

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 219,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் பதிவாகியுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 201,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 192,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.        

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்