முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா, இதோ பாருங்க

குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி கடந்த 10ம் தேதி வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். தமிழில் இவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவே ஆகும். இப்படம் அவர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா, இதோ பாருங்க | Good Bad Ugly Worldwide Box Office Collection

ஆம், 11 நாட்களில் உலகளவில் இப்படம் லாபத்தை எட்டியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக குட் பேட் அக்லி அமைந்துள்ளது என்றும் திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வசூல் விவரம்

இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படம் இதுவரை உலகளவில் ரூ. 246 கோடி வசூல் செய்துள்ளது.

குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா, இதோ பாருங்க | Good Bad Ugly Worldwide Box Office Collection

Source: https://cineulagam.com/article/good-bad-ugly-worldwide-box-office-collection-1745376441

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்