முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து சலுகைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்காலத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அதிகமான மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைப்பு நிதி

சில சந்தர்ப்பங்களில், சேவை வருங்கால வைப்பு நிதியிலிருந்து 30 சதவீத சலுகைகளை பெறும்போது சிலர் மோசடியான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தூண்டப்பட்டுள்ளதாகவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Gov Employee Provident Fund 2025 Sri Lanka

கூடுதலாக, இடைத்தரகர்களின் தலையீடும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாமைத்துவத் தொகுதி

மேலும், புதிய ஊழியர் சேமலாப நிதிய  முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Gov Employee Provident Fund 2025 Sri Lanka

இந்த விடயத்தை கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ​பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்