முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாழ்வாதாரத்தை நசுக்கும் அரச அதிகாரிகள்! பூநகரியில் நிகழும் அவலம்

மக்களுக்கான சேவைகளை வழங்க நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்கள் மீதும் பதவிகளில் உள்ளவர்கள் மீதும் தங்கள் கரிசனையை காண்பிப்பது தான் வேதனையளிக்கின்றது.

ஊழல் என்ற விடயத்தில் ஊறிப்போன சில அரசியல்வாதிகளுக்கு அரச அதிகாரிகள் துணை புரிவது ஏன்?

கிளிநொச்சியிலுள்ள பூநகரி கிராம மக்கள் இன்னும் யுத்தத்தின் வடுக்களை தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளமூலமாக, பூநகரி கிராம செயலகத்திற்கு சொந்தமான அரசகாணியில் அனுமதியற்ற தற்காலிக கொட்டகை கடையொன்று நிறுவப்பட்டது என்ற செய்தியொன்று பேசுபொருளாகியிருந்தது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பான சலசலப்புக்கள், வாதப்பிரதிவாதங்கள், தொகுதியை அகற்ற எடுத்த நடவடிக்கைகள், அந்த பகுதி மக்களின் மனநிலைகள், அரச அதிகாரிகள் நடந்துக்கொண்ட விதம், என்பவற்றை அலசி ஆராய்கின்றது ஐபிசி ஊடகம்…

முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்