முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்

 இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின்
உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழு நேற்றையதினம்(22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர்கள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தமது தலைமையின் கீழ் இந்தப் பெயர்களை
அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம் | Government Forms New Constitutional Committee

இதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), சபைத்
தலைவர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்சன நாணயக்கார,
பத்மநாதன் சத்தியலிங்கம்(P. Sathiyalingam )மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் அடங்குகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்