முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரிய வெங்காய கொள்வனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு
செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் லால்
காந்தா தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் பல அளவுகோல்களை
அறிமுகப்படுத்தியதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சதொச நிறுவனம்

சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் வெங்காயக் கையிருப்பு பல்பொருள் அங்காடிகள்
மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரிய வெங்காய கொள்வனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Government Sets Size Standards For Large Onions

இதனால் அதன் தரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுருத்தியுள்ளார்.

இருப்பினும், வெங்காயத்தின் விட்டம் 35 மில்லி மீற்றர் முதல் 65 மில்லி மீற்றர் வரை இருக்க
வேண்டும் என்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் இந்த புதிய கொள்முதல் அளவுகோல்களை
விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்