முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Governor Announces Litro Gas Brought Jaffna

இதேவேளை நாளை தினம்(03.12.2025) 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம்(04.12.2025) 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்