முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் சட்டவிரோதமாக தொழில் செய்யும் மருத்துவர்கள்! சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கை

நாட்டில் பதிவு செய்யப்படாத மருத்துவர்கள் சட்ட விரோதமாக தொழில் செய்து வருவதாக சுகாதார அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்று(07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சட்ட நடவடிக்கை

மேலும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவ்வாறான நபர்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் சட்டவிரோதமாக தொழில் செய்யும் மருத்துவர்கள்! சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கை | Govt Admits To Illegal Doctors In Country

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சில மருத்துவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மருத்துவ முறைக்குப் புறம்பாக மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்த முனைகின்றனர்.

நாட்டில் பல மருத்துவ முறைமைகள் இயங்கி வருகின்றன. சில மருத்துவப் பயிற்சியாளர்கள் தாங்கள் பதிவு செய்த மருத்துவ முறைகளுக்குப் புறம்பாக மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

போலி மருத்துவர்கள்

வைத்திய நிபுணர்கள் உரிய மருத்துவ சபைகளில் பதிவு செய்ய வேண்டும். சில மருத்துவ கவுன்சில்களில் சிக்கல்கள் உள்ளன.

நாட்டில் சட்டவிரோதமாக தொழில் செய்யும் மருத்துவர்கள்! சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கை | Govt Admits To Illegal Doctors In Country

நாட்டில் சுமார் 40,000 போலி மருத்துவர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில் இவ்வளவு பேர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் சில மோசடிகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இதுபோன்ற பதிவு செய்யப்படாத பயிற்சியாளர்கள் மீது சுகாதார மருத்துவ அதிகாரிகளால் (MOHs) சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, சில நபர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் தங்களை பதிவு செய்யாமல் பயிற்சி செய்யும் நபர்கள் குறித்து தெரிந்தால் தெரிவிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்