முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவான 10,000-க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இன்று (29) அலரி மாளிகையில் காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரம்

விசாரணைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்துள்ளதோடு, ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! | Govt Probes Into Thousands Of Disappearances 

அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகத்திற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டக் கட்டமைப்பு

இதேவேளை, கட்டாய மாயமாதல் என்பது குற்றம் என்றும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை அரசு கொள்கையின் மையமாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! | Govt Probes Into Thousands Of Disappearances

மேலும், நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) நிறுவப்படும் என்றும், நியாயமான நீதி வழங்கும் புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாயமானோரின் குடும்பங்களுக்கு ஆதரவாக முழுமையான இழப்பீட்டு அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்