முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் ரூ.6,000 மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீ-டிக்கப்பட்டுள்ளது.

எழுதுபொருள் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் இந்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நாளை (15) காலாவதியாகப்போவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

காலம் நீடிப்பு

இந்த நிலையில், குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் (மார்ச்) 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Govt Provide Rs 6 000 Voucher For School Students 

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று (14) வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்