முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி

திருகோணமலையில் பட்டதாரி ஒருவர் தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த போராட்டமானது இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச நியமனம்

அரச நியமனம் கோரி
பட்டதாரி மாம்பழ
வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி | Graduate Student Participated In Protest In Trinco

கிண்ணியாவை சேர்ந்த பட்டதாரியே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

குறித்த பட்டதாரி தெரிவிக்கையில், அரச துறையில் நியமனத்தை
வழங்குங்கள்,  கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்நதார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்